குறுங் கவிதைத் தொகுப்பு
இருவர்
பகிர்ந்தோம்
ஒன்றானோம்
⇁✴↽
கவிதையின் ஆழமும்
பிரபஞ்சத்தின் நீளமும்
படைத்தவனே அறிவான்
⇁✴↽
வலை வீசித் தேடினோம் -
வலையில் தேடுகின்றோம்↽
மணமக்களை!
⇁✴↽
என்னை நெகிழவைத்த
அனேகர் ஆண்களே,
நான் பெண்பாலாக இருப்பதனாளோ என்னவோ?
-கவிதை
⇁✴↽
ஒரு வீடு இரு TV
கிரிகட் பார்க்கும் மகன்
சீரியல் பார்க்கும் அம்மா
குறைந்தது முரண்
அதிகரித்தது சீரியல்.
⇁✴↽
பிறர் நோக்கு
மாற்றானி டமிருந்து சிந்திப்போர்
செயலி னுண்மை நோக்கை அறிபவராவர்,
ஏனையோர் கண்கள் திரவாது - பொருள் தேடுவோராவர்
⇁✴↽
சுருங்கியது ஞாலம்
மட்டும் அல்ல மனிதனின்
மனமும் தான்
⇁✴↽
எதுகையும் மோனையும் கவிதையாகா
அறிவிற் கெது மேன்மை
யூட்டுமோ அதுவே
⇁✴↽
ச்சீ
கை கழுவினான்
வாய் கொப்பளித்து துப்பினான்
பின் தெரிந்தது
அது வாஷ் பேசின் அல்ல
சற்று முன் உண்ட தட்டு!
⇁✴↽
பகிர்ந்தோம்
ஒன்றானோம்
⇁✴↽
கவிதையின் ஆழமும்
பிரபஞ்சத்தின் நீளமும்
படைத்தவனே அறிவான்
⇁✴↽
வலை வீசித் தேடினோம் -
வலையில் தேடுகின்றோம்↽
மணமக்களை!
⇁✴↽
என்னை நெகிழவைத்த
அனேகர் ஆண்களே,
நான் பெண்பாலாக இருப்பதனாளோ என்னவோ?
-கவிதை
⇁✴↽
ஒரு வீடு இரு TV
கிரிகட் பார்க்கும் மகன்
சீரியல் பார்க்கும் அம்மா
குறைந்தது முரண்
அதிகரித்தது சீரியல்.
⇁✴↽
பிறர் நோக்கு
மாற்றானி டமிருந்து சிந்திப்போர்
செயலி னுண்மை நோக்கை அறிபவராவர்,
ஏனையோர் கண்கள் திரவாது - பொருள் தேடுவோராவர்
⇁✴↽
சுருங்கியது ஞாலம்
மட்டும் அல்ல மனிதனின்
மனமும் தான்
⇁✴↽
எதுகையும் மோனையும் கவிதையாகா
அறிவிற் கெது மேன்மை
யூட்டுமோ அதுவே
⇁✴↽
ச்சீ
கை கழுவினான்
வாய் கொப்பளித்து துப்பினான்
பின் தெரிந்தது
அது வாஷ் பேசின் அல்ல
சற்று முன் உண்ட தட்டு!
⇁✴↽
Comments
Post a Comment