ஈசல்
வீதியில் சாமிகள்
உலாவும் காலம்
வருடத்தின் பொன்னான
இவ்விரு மாதம்
கடையில் கூட்டம்
குறையவில்லை
ஆனாலும் சற்றே
குறைந்தது வியாபாரம்
மங்களமான மனை,
மனநிறையுடன் மனைவி,
மகிழ்வுற்ற மக்கள்
குதூகலத்தில் கல்லீரல்
சாமி சரணம்!!!
உலாவும் காலம்
வருடத்தின் பொன்னான
இவ்விரு மாதம்
கடையில் கூட்டம்
குறையவில்லை
ஆனாலும் சற்றே
குறைந்தது வியாபாரம்
மங்களமான மனை,
மனநிறையுடன் மனைவி,
மகிழ்வுற்ற மக்கள்
குதூகலத்தில் கல்லீரல்
சாமி சரணம்!!!
Comments
Post a Comment