நாடு
களை எடுக்கும் இடம் சிலை
நாற்று நட்டும் இடம் நஞ்சு
பாலை யாகும் சோலை
கறை படிந்த கடற்கரை
பாழாய் போன பாலாறு
ஊழ்வினை எண்ணாத ஊழல்
பாவம் செய்தது பாமரனோ?
Dated Feb-25-2017
நாற்று நட்டும் இடம் நஞ்சு
பாலை யாகும் சோலை
கறை படிந்த கடற்கரை
பாழாய் போன பாலாறு
ஊழ்வினை எண்ணாத ஊழல்
பாவம் செய்தது பாமரனோ?
Dated Feb-25-2017
Comments
Post a Comment