தனிமை
பாய் போல் வானம திலே
நிலவு மேகம் மோகம் கொள்ளும்
மெய் யரியா மானுடன் கவிதை
விடை தேடும் கேள்வி போன்று
தோன்று மென்றும் இனணந்தே - தனிமை
யன்றோ நிரந்தர மெங்கும் !
நிலவு மேகம் மோகம் கொள்ளும்
மெய் யரியா மானுடன் கவிதை
விடை தேடும் கேள்வி போன்று
தோன்று மென்றும் இனணந்தே - தனிமை
யன்றோ நிரந்தர மெங்கும் !
Comments
Post a Comment